காலை 9 மணி என் மனைவியை அவளது அலுவலகத்தில் விட்டு விட்டு நான் என் அலுவலகத்துக்கு கெளம்பினேன்.
நான் அன்று அவளை பார்ப்பேன் என்று சிறிதும் நினக்கவில்லை.
ஆம், நான் அவளை கடைசியாக அவள் வீட்டில் சந்திக்கும் போது அவள் தந்தைடம் அழுது கெஞ்சி கொண்டிருந்தாள். எனக்கு அன்று அவள் அழுவது நடிப்பாக தோன்றியது. மறக்க முடியாத நாள். நான் காதலை சொல்லி சரியாக எழு வருடங்கள் கழித்து அதே நாளில் அவளை பார்த்தது.
சற்று மெலிந்தே காணப்பட்டாள். பைகை நிறுத்தலாமா வேண்டாமா என்று மனதுக்குள் ஒரு பட்டிமன்றம் நடத்தி கொண்டு இருந்தது என் இதயம். அவளும் என்னை பார்த்து விட்டதை உணர்ந்தவுடன் சட்டென்று நிறுத்தி விட்டு. பைகை ஓரமாஹ நிறுத்தினேன்.